இந்த செய்தியை கீழே உள்ள Share பட்டன் மூலம் பகிருங்கள்>>>
செய்திகளை  உடனுக்குடன்  அறிந்துகொள்ள  அழுத்துங்கள் கீழேயுள்ள Like பட்டனை ...
Loading...
Copy

லசித் மாலிங்கவுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை.. அவருக்கு தொற்றியுள்ள வைரஸ்!

இலங்கை கிரிக்கட் அணியின் பிரபல வேக பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவுக்கு வைரஸ் நோய் ஒன்று தொற்றியுள்ளதன் காரணமாக 48 மணித்தியாலங்கள் ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதற்கமைய,  நாளைய தினம் சிம்பாபே அணியுடன் காலி விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள போட்டியில் மாலிங்க விளையாட மாட்டார் என கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Labels:

கருத்துரையிடுக

[blogger]

Author Name

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.