இந்த செய்தியை கீழே உள்ள Share பட்டன் மூலம் பகிருங்கள்>>>
செய்திகளை  உடனுக்குடன்  அறிந்துகொள்ள  அழுத்துங்கள் கீழேயுள்ள Like பட்டனை ...
Loading...
Copy

தனது நிர்வாண படத்தை தந்தைக்கு அனுப்பிய மகள்! ஆத்திரத்தில் தந்தை செய்த காரியம் இது

நிர்வாண படங்கள் எடுப்பது இன்று நகரங்களில் வாழ்ந்து வரும் பெண்களின் ஹாபியாக மாறி வருகிறது. இவ்வாறு செய்வதால் சிலர் சில நேரங்களில் தர்மசங்கடத்தை சந்திக்க நேரிடுகிறது. சில நேரதில் தறுதலாக வேறு நபர்களுக்கு சென்றுவிடுகிறது.


இது போன்றுதான் ஒரு பெண் ஒருவர் தனது தந்தைக்கு தனது நிர்வாண படத்தை அனுப்பியுள்ளார். ந்ஜாஹ் என்ற பெண் தான் நிர்வாணமாக குளிப்பதை படம் பிடித்துள்ளார். அதை அவளது காதலனுக்கு அனுப்ப நினைத்தார். ஆனால் தவறாக தன் தந்தைக்கு அனுப்பிவிட்டர்.


ந்ஜாஹ்வின் தந்தை கார்ல்டன் படத்தை ரீசிவ் செய்து நீ பள்ளியில் இதை தான் செய்து வருகிறாயா?. அவரது தந்தை அந்த பெண்ணிற்கு போன் செய்து திட்டியதை அந்த பெண் தனது டுவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவரது தந்தை அவரை பார்க்க வந்த போது அந்த பெண் மறைந்திருந்து அதையும் வீடியோ எடுத்து டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். நிர்வாண படம் எடுத்து சமூக வளைதலங்களில் வெளியிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Labels:

கருத்துரையிடுக

[blogger]

Author Name

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.