இந்த செய்தியை கீழே உள்ள Share பட்டன் மூலம் பகிருங்கள்>>>
செய்திகளை  உடனுக்குடன்  அறிந்துகொள்ள  அழுத்துங்கள் கீழேயுள்ள Like பட்டனை ...
Loading...
Copy

AMBULANCE வண்டியுடன் மோதுண்ட உந்துருளி! 2 இளைஞர்களுக்கு ஏற்பட்ட சோகம் -காணொளி

மாத்தறை - கொடகம பிரதேசத்தில் உந்துருளி ஒன்று Ambulance வண்டி ஒன்றுடன் மோதுண்டு உந்துருளியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றது.

மாத்தறை - கிரிந்த - வலகந்த பிரதேசத்தினை சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், 27 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

விபத்து குறித்த சி.சி.டி.வி காணொளி இணைப்பு...
Labels:

கருத்துரையிடுக

[blogger]

Author Name

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.