இந்த செய்தியை கீழே உள்ள Share பட்டன் மூலம் பகிருங்கள்>>>
செய்திகளை  உடனுக்குடன்  அறிந்துகொள்ள  அழுத்துங்கள் கீழேயுள்ள Like பட்டனை ...
Loading...
Copy

போலந்து நாட்டின் அதிபரின் மனைவியிடம் ஏமாந்த டிரம்ப்!

போலந்து நாட்டின் அதிபர் அன்ரஸ் டூரா  மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு ஒரு நிகழ்ச்சியில் டிரம்பும் கலந்துகொண்டார். இன் நிகழ்வில் இரண்டு அதிபர்களும் நேருக்கு நேர் சந்தித்தவேளை. ரம் போலந்து நாட்டு அதிபருக்கு கை குலுக்கிவிட்டு.


அவரது மனைவிக்கும் கை குலுக்க முனைந்தார். கையை அவர் நீட்டிய வேளை, போலந்து நாட்டு அதிபரின் மனைவி அவருக்கு கை கொடுக்காமல் அப்படியே நழுவிச் சென்றுவிட்டார்.

இது ரம்புக்கு பெரும் ஏமாற்றத்தை தந்ததோடு, அவர் வியப்பிலும் ஆழ்ந்தார். இதனை வெளிநாட்டு மீடியாக்கள் சும்மா விட்டபாடாக இல்லை. அடிக்கடி வீடியோவைப் போட்டுக் காட்டி, ரம் மானத்தை வாங்கிவிட்டார்கள் போங்கள் !
Labels:

கருத்துரையிடுக

[blogger]

Author Name

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.