இந்த செய்தியை கீழே உள்ள Share பட்டன் மூலம் பகிருங்கள்>>>
செய்திகளை  உடனுக்குடன்  அறிந்துகொள்ள  அழுத்துங்கள் கீழேயுள்ள Like பட்டனை ...
Loading...
Copy

கவர்ச்சிப் படங்கள் வெளியிட்டு லட்சக்கணக்கான இளைஞர்களை ஈர்த்த பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்..! படங்கள்

ரஷ்யாவை சேர்ந்த புகழ் பெற்ற கவர்ச்சி பெண் Bike Racer ஓல்கா ப்ரோனினா வேகமாக மோட்டர் சைக்கிளை ஓட்டிச் சென்ற போது நிலைத்தடுமாறி விழுந்ததில் உயிரிழந்தார்.

40 வயதான ஓல்கா Bike-ல் ஸ்டண்ட்கள் செய்வதன் மூலம் புகழ்பெற்றவர். பல்லாயிரக்கணக்கானோர் இவரை சமூகவலைதளங்களில் பின் தொடர்ந்து வந்தனர்.

"Monika9422" என்ற பெயரில் Indtagram-இல் தைரியமாக அதிவேகத்தில் தான் Bike ஓட்டும் ஸ்டண்ட்  படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
Image result for Bike Racer olga death
இந்நிலையில், தெற்கிழக்கு ரஷ்யாவின் பிரிமோர்ஸ்கி க்ரை பிராந்தியத்திலுள்ள விளாடிவோஸ்டோக் நகரில் திங்களன்று Bike-ல் ஸ்டண்ட செய்தவாறு வேகமாகச் சென்ற ஓல்கா நிலைத்தடுமாறி சாலையோர தடுப்பில் மோதியதில் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் பயணம் செய்த Bike சுக்குநூறாக நொறுங்கிக் கிடந்தது.

விளாடிவோஸ்டோக் நகரில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி ஸ்டண்ட் செய்யும்போது, அதனை தனது செல்போனில் ஓல்கா படம்பிடித்தாரா என்பது தெரியவில்லை. அவரது செல்போனும் விபத்து நடைபெற்ற இடத்தில் கிடைக்கவில்லை.
Image result for Bike Racer olga death
BMW S1000RR Bike-இல் ஓல்கா தைரியத்துடன் செய்யும் சாகனங்கள் பலராலும் விரும்பி பார்க்கப்பட்டதால் அவர் ஏராளமான கவர்ச்சி உடைகளில் பல்வேறு கோணங்களில் கேமராவை பொருத்தி எடுத்த கவர்ச்சி ஸ்டண்ட் வீடியோக்கள் பெரிதும் பகிரப்பட்டதால் ஓல்கா புகழ்பெற்றார்.
Image result for Bike Racer olga death
திங்களன்று ஓல்கா Bike ஓட்டிய வேகம் மிகமிக அதீதமானது என்றும், தடுப்பு வேலியில் இருசக்கர வாகனம் மோதியதில் சக்கரம் ஒன்று 100 மீட்டர் தூரம் வரை தூக்கி எறியப்பட்டு கண்டறியப்பட்டுள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
Image result for Bike Racer olga death
Labels:

கருத்துரையிடுக

[blogger]

Author Name

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.