இருப்பினும் ஒரு செக்கனில் என்ன நடக்கப் போகிறது என்று சுதாரித்துக்கொண்ட அவர்கள் ,அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்கள். வீடியோவைப் பாருங்கள்.
கொலை செய்யப்படுவதில் இருந்து உயிர் தப்புவது எப்படி ? இந்த பெண்ணை பாருங்கள் புரியும் CCTV -வீடியோ
பிரபல தம்பதிகள், கொலை செய்யப்படுவதில் இருந்து அதிஷ்டவசமாக தப்பிக்கும் காட்சி அவர்களது வீட்டு CCTV கமராவில் பதிவாகியுள்ளது. தென்னாபிரிக்காவில் உள்ள அவர்களது வீட்டுக்கு அவர்கள் திரும்பி வந்தவேளை. அங்கே வேகமாக வந்த காரில் இருந்து இறங்கிய நபர் கையில் துப்பாக்கியோடு வந்து அவர்களை சுட முயற்ச்சி செய்துள்ளார்.

கருத்துரையிடுக